Thursday, July 10, 2008

சிறுவர்களை 'பனி'யில் அமர்த்தாதீர்கள்!!

ஏன் அந்த கடை பசங்க எல்லாம் 'பனி'-ல நின்னுட்டு இருக்காங்க?

அவுங்க முதலாளி "சிறுவர்களை பணியில் அமர்த்தாதீர்கள்"-னு சொன்னதை தப்பா புரிஞ்சிட்டாராம்!

கல்யாணமா ? விவாகரத்தா ??

என்னங்க! மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மனநலம் சரி இல்லியோ!

ஏன் கேக்கறீங்க ?

பின்ன என்னங்க, கார் வாங்கி கொடுத்தா தான் பொண்ண கல்யாணம் பண்ணிக்குவாராம் !

இல்லன்னா ??

விவாகரத்து பண்ணிருவாராம் !

National Geographic Photo of the Day